தஞ்சைக்கு கள்ளர் வந்து ஆக்ரமித்த வரலாறு
ஒரத்தநாடு பகுதியில் இருக்கும் கண்ணந்தங்குடி என்ற ஊரின் வரலாறை பற்றி அங்கு இருக்கும் வயதானவர்களின் வாக்குமூலமாக ஒரு கதையாக கொடுத்து உள்ளார் முனைவர் ச.சுபாஷ் சந்திர போஸ். அவரது இந்த ஆய்வு நமக்கு மிகபெரிய வரலாட்று உண்மைகளை நமக்கு உணர்த்து விதமாக உள்ளது.அதை கொண்டு கள்ளர்கள் எப்படி தஞ்சை பகுதிக்கு குடியேறினர் என்பதை விளக்கும் விதமாகவும் அவர்களின் பட்ட பெயர் களின் மூலம் பற்றியும் -அவர்கள் எந்த பகுதியில் இருந்து குடியேறினர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.தஞ்சைக்கு வந்தேறியாக வந்து வெள்ளாளர்களின் நிலங்களை அபகரித்த செய்தி ரொம்ப தெளிவாக கூறியுள்ளார். இப்படி திருட்டும் -நில அபகரிப்பும் செய்தவர்கள் எல்லா பட்ட பெயரையும் திருடி சோழனை உரிமை கொண்டாடும் கேவலத்தை என்ன என்று சொல்லுவது.
ஆதி காலத்தில் மண்கொண்டார் மற்றும் கூரிசார் என்றவர்களும் குடியேறினர்.அவர்களை அடுத்து சோழகரு என்பவர்களும் வந்து குடியேறியவர்கள்.
கரை என்று பிரிக்கும் முறை கள்ளர்களின் மதுரை -புதுக்கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு முறை அதை தஞ்சையில் குடியேறிய பின் ஒவ்வொரு கரையாக கள்ளர்கள் சேர்த்து கொண்டதை தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
குலதெய்வத்தை வைத்து இவர்களை அடையாளம் காண முடியும். மலையேறி அம்மன் -தஞ்சை பகுதியில் மலை என்பதே கிடையாது. புதுக்கோட்டை - மதுரையில் மட்டுமே மலைகள் இருக்க இந்த அம்மனும் அந்த பகுதியை சேர்ந்த அம்மன் என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.தோகைமலை ஐயன் என்பதும் புதுக்கோட்டை தோகைமலை பகுதியில் இருந்து குடியேறிவர்களின் குல தெய்வம். கள்ளர்களின் இந்த குலதெய்வங்களே இவர்களின் பூர்வீகம் பற்றியும் இவர்கள் தஞ்சை மண்ணுக்கு வந்தேறிகளே என்பதை தெளிவாக கூறுகிறது தமிழ் நாட்டின் வடக்கும் மேற்கும் உயர்வான மனிதர்கள் வாழும் பகுதி என்று கூறபட்டுள்ளது.தஞ்சையின் தென்மேற்கு பகுதியிலும் - கிழக்கு பகுதியிலும் கள்ளர்கள் வாழ்கின்றனர்
கிழக்கு பகுதியில்இருப்பவர்கள் ஆற்று பாசனம் செய்து
கொண்டு இருப்பவர்கள்.அவர்கள் உழைப்பை மட்டும் ஆதரமாக கொண்டு வாழ்பவர்கள். மேற்கு பகுதி கள்ளர்கள் வித்தியாசமான குணம் உள்ளவர்கள்.
பகல் முழுவதும் கள் குடித்துவிட்டு தூங்கி இரவு வந்ததும் கூட்டமாக சென்று கொள்ளை அடிப்பதையும் மாடு திருடுவதையும் மட்டுமே தொழிலாக கொண்டவர்கள்.திருடுவதை குற்றமாக கருதாமல் அதை தொழிலாக செய்பவர்கள் சாமிக்கு பங்கும் கொடுத்து திருவிழாயும் செய்வார்கள்.
கிழக்கே உள்ளவர்களை மேற்க்கே உள்ளவர்கள் மதிப்பது இல்லை -மேலும் கிழக்கு பகுதியில் உளவாளிகளை வைத்து யார் -யார் வீட்டில் பெரிய மாடுகள் -மற்றும் அதிகபொருள்கள்
இருக்கின்றனஎன்ற தகவல்களை பெறுபவர்.
அவர்களுக்கும் திருட்டில் பங்கு கொடுப்பார்கள்.
இரு பகுதி கள்ளர்களும் ஒரே சாதியாக இருந்தாலும் கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் மேற்கு பகுதியில் உள்ளவர்களுடன் கொள்வினை -கொடுப்பினை இல்லாமல் இருந்து வருகின்றனர்.
அவர்கள் உறவு எப்போதும் சுமுகமாக இருக்கவில்லை.
குலதெய்வங்கள் மற்றும் குலதெய்வங்கள் வந்த இடங்கள்
1. சோலை மலை ஐயன்
2. மலையேறி அம்மன்
3. தோகைமலை ஐயன்
வெள்ளாளர்களால் விவசாயம் செய்ய முதலில் அழைக்க பட்டு வநதவர்கள்.
1.மண் கொண்டார்
2. கூரிசார்
வெள்ளாளர்களை ஒழிக்க மண்கொண்டாரும் -கூரிசாரரும் புதுக்கோட்டை மட்டும் துவாக்குடி பகுதியில் இருந்து அழைத்து வந்தவர்களுக்கும்
ஆறாவது கரையும் -எழாவது கரையாகவும் கொடுத்து உள்ளனர்.
1. தொண்டார் -புதுக்கோட்டையில் இருந்தும்
2. காலிங்கரார் -துவாக்குடியில் இருந்தும்
அழைத்து வரப்பட்டவர்கள்.
மண்கொண்டார் என்ற பெயரை வெள்ளாளர்கள் கொடுத்து கூட்டி வந்ததால் அவர்களை தங்கள் கையால் கொல்ல மனம் இல்லாமல் தொண்டாரயும் -கலிங்காரயும் கொண்டு வந்து உள்ளனர்.
கண்ணந்தங்குடி முழுவதும் வெள்ளாளர் நிர்வாகம் செய்து வந்தனர்.அந்த ஊருக்கு தலைப்பாக இருந்த மண்கொண்டாரும் -கூரிசாரும் எப்படியாவது வெள்ளாளர்களை விரட்டி விட துடித்தனர். அந்த திட்டம் பற்றி பேசும் போது இருங்களர் என்ற கள்ளர்கள் அதை வெள்ளாளர்களுக்கு தெரிவிக்க செய்தனர். அதற்க்கு பயந்த குறைந்த செல்வாக்கு உள்ள பலர் உயிருக்கு பயந்து வெளி ஊருக்கு இரவோடு இரவாக சென்று விட்டனர்.
மீதி உள்ளவர்களையும் விரட்டுவதுக்கு கொலைக்கு துணிந்த புதுக்கோட்டை தொண்டைமார கூப்பிட சென்றனர். அவர்களும் சம்மதித்து தங்களுக்கு கரை ஒதுக்கவேண்டும் என்றும் -கொள்வினை -கொடுப்பினை செய்து கொண்டால் வர சம்மதம்சொன்ன சில குடும்பத்தினரை குடியேற்றினர் .
துவாக்குடி சென்று நிலைமையை கூறி குடி இருக்க அழைத்தனர்.
அவர்களும் புதுக்கோட்டை தொண்டைமார் கேட்டதையே இவர்களும் கேட்டார்கள் .அதற்க்கு சம்மதம் தெரிவித்து அவர்களையும் கொண்டுவந்து குடியேற்றினர்.
இதனால் மாரியம்மனுக்கு நான்கு கரையாக இருந்த ஊர் பின்னர் ஐந்து கரையாக மாறி இப்போது தொண்டாரை ஆறாவது கரையாகவும்,
காலிங்கராயரை எழாவது கரையாகவும் புதிதாக உருவாக்கினர்.
மண்கொண்டார்,கூரிசார்,வாணதிரையர்,சோழகர்,தொண்டமார்,
காலிங்கராயர் என்ற பட்டம் கொண்டவர்களும் இன்னும் புதிதாக வந்தவர்களும் வெள்ளாளரை விரட்ட திட்டம் போட்டனர்.
இருங்கோளர் என்றவர்கள் கோள் மூடுபவர்கள் என்ற பொருள் இருப்பதாகவும் அவர்கள் இருபுறமும் சென்று நடந்ததை கூறி வருபவர்கள்.அந்த வெள்ளாள இளைகனை பயமுறுத்த கள்ள பெண்ணை வைத்து இருப்பதாகவும் -கள்ளனை இழிவா பேசியதாகவும்,உன்னை கொல்ல போறாங்க என்றும் தினம் ஒருமுறை நான்கு -ஐந்து பேர் வரை சென்று மிரட்டி விட்டு வருவர்.
இருங்களரை விட்டு தினம் தினம் வெள்ளாள மாரியப்பனை பயமுறுத்தியது பற்றி அனைவரும் கூடி பேசி கொண்டு இருந்தனர். மாரியப்பன் தன் பங்களிகளும்-உறவினர்களும் கள்ளர்களுக்கு பயந்த தஞ்சை தலைநகருக்கு வேறு இடங்களுக்கும் சென்று தப்பியதை நினைத்து பார்த்தான். அப்படி விட்டு ஓடியவர்கள் மாரியப்பனை விட குறைந்த நில புலன்களை உடையவர்கள்.மாரியப்பனுக்கு ஏரி குளம் மூலம் நீர்பாசனம் செய்ய கூடிய நிலம் கண்ணுக்கு எட்டாத தூரம் வரை இருந்தது.அதனால் அவனுக்கு விட்டு செல்ல மனம் இல்லாமல் பயத்தோடு வாழ்ந்து வந்தான்.
பொதுவாக வெள்ளாளர்கள் நவமணியும் -பொன்னும் திருடர்களுக்கு பயந்து புதைத்து வைத்து வாரிசுகளுக்கு கூட சொல்லாமல் சென்று விட்டனர்.
மாரியப்பனின் நிர்வாகத்தில் நிறையவே அதிகமாக சம்பாரித்தான் அதுவும் கள்ளர்களுக்கு கோவத்தை தந்தது.
இருங்களர் கூறும் தகவல் அவனுக்கு நிறைய பயத்தை ஏற்படுத்தியது.கொடிய விலங்குகளுக்கு மத்தியில் இருப்பதை போன்று தான் கள்ளர்களுக்கு மத்தியில் இருப்பதை உணர்ந்தான்.
இருங்களர் வகுப்பு ஆட்கள் பிரச்சினையை சற்று மிகைபடுத்தி கூறினாலும் மாரியப்பனின் பயம் நாளுக்கு நாள் அதிகரித்து. யாரையும் நம்பாமல் சமைத்த உணவை சமையல் காரனை உண்ணச் சொல்லி பிறகு உண்ண ஆரம்பித்தான்.பின்னர் அதையும் விட்டு விட்டு காய் கனி களை மட்டும் சாப்பிட ஆரம்பித்தான். இருந்தாலும் தன் சொத்துக்களை விட்டு சொல்ல மனம் இல்லாமல் இருந்தான்.
இருங்களரில் ஒருவன் வெள்ளாள மாரியப்பனை கண்காணித்து வந்து தகவல் கூறி வந்தான்.அன்று நிறைய ஓட வேண்டி இருக்கும் என்பதால் எல்லோரும் குறைவாக உண்டு மாரியப்பன் வீட்டை நோக்கி சென்றனர்.பவுர்ணமி நாளை தேர்ந்து எடுத்ததால் பட்ட பகல் போல் இருந்தது. நேராக மாரியப்பன் வீட்டுக்கு சற்று தூரத்தில் குழி வெட்டினார்கள்.கோடை காலத்தின் காரணத்தால் மண்வெட்டியின் சத்தம் சற்று அதிகமாக இருந்தது.
காலிங்கராயர்-தொண்டைமார் வீட்டை சேர்ந்த இளைஞர்கள் மாரியப்பன் வீட்டின் மரத்தஅடியில் கட்டிலில் இருந்த உருவத்தை கையில் இருந்த ஆள் உயர அருவாள் கொண்டு வெட்டினார்கள்.வெட்டு சொதக்-சொதக் என்று விழுந்தது. வைக்கோல் வைத்து மாரியப்பன் தப்பித்து விட்டதை உணர்ந்தனர்.அப்போது வாணதிரையர் வீட்டு இளைஞன் அதோ உட்கார்ந்து இருக்கான் என்று சொல்ல கள்ளர்கள் பார்த்து விட்டனர் என்று பயந்து வேப்பமரத்தில் மறைந்து இருந்த மாரியப்பன் கீழே குதித்து ஓடினான்.
இப்படி பூர்வீகமாக இருந்த வெள்ளாளனை உயிர் பயத்தால் வெளியேறிய பின்னர் அவர்களுக்குள் பேசியது. வெள்ளாளனை கொல்வதற்கு மட்டமே தங்களை கொண்டு வந்ததாக தொண்டாரும்-காலிங்கராரும் மண்கொண்டாரிடம் கேட்டனர்.
இருட்டில் இருந்த மாரியப்பனை எப்படி பார்த்தான் என்று கேட்ட போது அந்த வாணதிரையர் சிரித்து கொண்டு சும்மா இருட்டில உளறினேன்.அதை நாம் பார்த்து விட்டதாக நம்பி விழுந்து ஓடிட்டான். ஆனா ஓடும் போது பரிதியப்பா உனக்கு பாதி -எனக்கு பாதி என்று கத்திகிட்டே ஓடினான். இப்படி புத்திசாலித்தனம் கட்டிய வாணதிரையரை முதல் கரை என்று உயர்த்தினர்.
மண்கொண்டாருக்கு இரண்டு -மூன்றாம் கரையும், கூரிசாருக்கு நான்கு மற்றும் ஐந்தாம் கரையும் கொடுத்தனர்.
மாரியப்பன் சொத்து ஆசையால் பரிதியப்பா உனக்கு பாதி எனக்கு பாதி என்று சொன்னதால் நமக்கு பாதியாவது கிடைத்தது.சொத்துக்கு ஆசை பட்டு ஆளை கொல்ல பார்த்தோம்,அவன் சாமிக்கு என்று சொன்னாலும் அதுவும் நமக்கு தானே என்று சொல்லி கொண்டனர். பேசி கொண்டே அவர்கள் வெள்ளாளர்கள் விட்டு சென்ற வீடுகளை கடந்து சென்றனர்.
பரிதியப்பருக்கு பாதி என்று சொல்லிவிட்டு போனவன் திரும்பி வர வழியில்லை.அவன் தனக்குன்னு ஆசை பட்டது இப்போ நமக்கு என்று ஆகி விட்டது.காலிங்கராயருக்கு நிறைய விசியம் தெரிவதாக நினைத்து கொண்டு அவனை கணக்கபிள்ளை என்று இருக்க கேட்டு கொண்டனர்.
பெரும்பாலான ஊர்களில் கரைகளை தெரு அடிப்படையில் தான் பாகுபாடு செய்தனர்.ஆனால் கண்ணந்தங்குடியில் பட்டபெயர் அடிப்படையில் கரைகளை பாகுபாடு செய்தனர்.அதன் பிறகு குடியேறியவர்களையும் அந்த அந்த கரைகளில் சேர்த்தனர். இதன் அடிப்படையில் ஒன்பது கரைகளை ஏற்படுத்தினர்.
அப்படி ஏற்படுத்திய கரைகள்
1.வாணதிரையர் -முதல் கரை
2.&3 மண்கொண்டார்-இரண்டாம் மற்றும்
மூன்றாம்கரை.
4&5 கூரிசார் -நான்கு மற்றும் ஐந்தாம் கரை
6. தொண்டமார்.-ஆறாம் கரை
7.கலிங்க ராயர்-எழாவது கரை
8.மூரியர் (மூவரையர்) -எட்டாம் கரை
9. கண்ட பிள்ளை -ஒன்பதாம் கரை
கண்ணந்தங்குடியில் இருக்கும் கள்ளர்களின் பெயர்கள் :
அருமை நாட்டார் தேவர்
இருங்களர் தொண்டமார்
கடம்பராயர் நந்தியர்
கண்டப்பிள்ளை புலியூரார்
கண்டியர் புள்ளவராயர்
காலிங்கராயர் பொன்னாப்பூண்டார்
கூரிசார் மண்கொண்டார்
சமையார் மன்றாயர்
சிட்டாச்சியார் மாளுகத்தியார்
சேண்டப்பிரியர் மூரியர்
சேதுராயர் வன்னியர்
சோழகன் வாண்டையார்
துரையுண்டார் வாணதிரையர்
கண்ணந்தகுடி நிலம் முழுவதும் வெள்ளாளர் உடமையாக இருந்து.அவர்களை விரட்டுவதற்குத் துணையாக காலிங்கராயர்,தொண்டைமார் இருவரையும் வெளி ஊரில் இருந்து கொண்டுவந்தனர்.
இப்படி வெளி ஊரில் இருந்து குடியேறிய
வாணதிரையர்,தொண்டமார்,காலிங்கராயர் மூவரும் கூரிசார் வீட்டு பெண்களை கட்டிகொண்டனர்.
இவர்கள் மூவரையும் முக்கரை கட்டை சேர்ந்தவர்கள் என்று அழைத்தனர்.
இது கண்ணந்தங்குடி என்ற ஒரு ஊரின் கதை மட்டும் இல்லை.ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களின் கதை.ஹைதர் அலியின் தஞ்சை படையெடுப்பில் விவசாய கூலிகளான பள்ளர் -பறையர்களை மைசூருக்கு கைது செய்து அழைத்து சென்றதால் ஏற்பட்ட ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் விதமாக வெள்ளாளர்கள் கள்ளர்களை மதுரைமற்றும் புதுக்கோட்டை பகுதியில் இருந்து கொண்டு வந்தனர்.
அப்படி வந்து குடியேறிய கள்ளர்கள் தங்களுக்கு தேவையான பட்டம் கொடுத்துக் கொண்டனர். மெல்ல வெள்ளாளர்களை கொலை செய்தும் மிரட்டியும் அவர்கள் வீடு,நிலங்களை பறித்து கொண்டனர். அதற்கு துணையாக மேலும் நிறைய கள்ளர்களை கொண்டு வந்து அவர்களுக்கும் தேவையான பட்ட பெயர்களை கொடுத்து மதுரை -புதுக்கோட்டை பகுதியில் இருக்கும் கரை அமைப்பையும் ஏற்படுத்தி கொண்டனர்.
இப்படி இவர்களே வைத்துக்கொண்ட பெயர்களுக்கு ஒரு ஆதாரம் கூட இல்லை.இதை பற்றிய வரலாறு தெரியாத இந்த கள்ளர்களின் இரண்டாம் -மற்றும் மூன்றாம் தலைமுறை அறிவாளிகள் என்னமோ இவர்கள் தான் ராஜராஜனுக்கு சண்டை போட கத்து கொடுத்த மாதிரி கூறுவதும்-கள்ளன் என்ற பெயருக்கு கொடுக்கும் விளக்கமும் கேட்பவர்களும் -படிப்பவர்களும் வாயால் சிரிக்க முடியாமல் தவிக்க வைக்கிறது.
இவர்கள் வைத்து கொண்ட பட்டங்கள் எல்லாமே எங்கு இருந்து திருடியது என்பதற்கு இவர்களின் குலதெய்வ வழிபாடே சாட்சியாக உள்ளது. சோலைமலை ஐயன்,தோகைமலை ஐயன்,மலையேறி அம்மன் என்ற புதுக்கோட்டை மற்றும் மதுரைமாவட்ட தெய்வங்களின் வழிபாட்டின் மூலம் இவர்களின் பூர்வீகம் தென்மாவட்டங்கள் தான் என்பது விளங்கும்.
இதற்க்கு உள்ள பெரிய ஆதாரம் பூண்டி வாண்டையார்கள். பிள்ளை என்ற பட்ட பெயர் கொண்ட இவர்கள் வாண்டையார் என்று எந்த ஆண்டு எதற்காக மாற்றினார்கள் என்பதை பார்த்தாலே புரியும்.
சோழன் என்று கூற ஒரு சிறு ஆதாரம் கூட இல்லாமல் -இப்போது இவர்களுக்கு இருக்கும் பட்டங்களை வைத்து சோழனை பற்றிய இவர்களின் கனவுகளை நினைத்தால் ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.
கள்ளன் என்பதை மரியாதையாக கள்ளர் என்று வேண்டுமானால் கூறிக்கொண்டு இருக்கலாம். ஆனால் சோழன் என்று சொல்லி சோழனை கேவலம் செய்யாமல் இருந்தால் நல்லது.