Wednesday, September 16, 2015

எங்களையும் தலித் என்று மாற்றுங்க என்று கெஞ்சும் மறவர்கள்



                                         யார் தலித் ?

தமிழகத்தில் தலித் என்றும் தாழ்த்தப்பட்டவர் என்றும் சொல்லி பறையர் பள்ளர் சக்கிலியர் சமூகங்களை ஒடுக்கும் அதே ஆதிக்க சாதிகள் தங்களை தாழ்த்த பட்டவர் பிரிவில் சேர்க்குமாறும் கோரிக்கை வைப்பதன் காரணம் என்ன ?

                                சலுகைகளா ?

ஆண்ட பெருமை பேசும் அதே மறவர் சாதிகள் சலுகை என்று வந்ததும் தங்கள் மன்னர் வம்சம் பெருமையை மறந்துவிட்டு நாங்களும் தலித் தாங்கோ என்றும் , எங்களையும் தலித்தாக மாற்றுங்கள் என்றும் அரசாங்கத்தை முறையிடுவது ஏன் ?

இப்போது எங்கு போனது உங்களின் மன்னர் பெருமை ?
எங்கு போனது வெட்டி வீராப்பும் , கவுரவமும் ?

தமிழ்நாடு மறவர் சங்கம் தங்களை தலித் பிரிவான தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து சலுகைகள் தருமாறு கருணாநிதிக்கு எழுதிய கடிதம்.






இதே மக்களை கொடுமை படுத்திய கயவர்கள் இப்போ அவர்கள் பயன் படுத்தும் தலித் சலுகைகளையும் பெற வேண்டும் என்று துடிப்பது எதற்கு -அப்போ திருட்டு பரம்பரைக்கு எதுக்கு வெட்டி வீரம்-ஆடு ,மாடு திருடும் திருடர்களுக்கு.?






                                             இவனுங்களே திருட்டு பசங்க படிக்காம திருட்டை மட்டுமே தொழிலா கொண்டவனுங்க. இதில் பள்ளர் -பறையரை படிக்காமல் இவனுங்க கிட்ட மட்டும் வேலை செய்ய சொன்ன கேன கிருக்கனுங்க.









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.